Wednesday, 7 October 2015

திருச்செந்தூர் முருகன் கோயில் - Tiruchendur Murugan Temple






2 comments:

  1. சேலார் வயற்பொழில் செந்தூரனைக் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே!
    2004, 2013 இருதடவை கண்டு தொழ அருள் கிட்டியது. செந்தூர் மயிலைக் காணவில்லை.
    அழகிய படங்கள். பக்தர்கள் குறைவாக உள்ளனரே! இது எந்த மாதத்தில்.

    ReplyDelete
    Replies
    1. இன்று காலை 10 மணியளவில் எடுத்த புகைப்படம். வாரநாட்களானதால் கூட்டம் அதிகமில்லை. கோவிலினுள் மட்டும் கொஞ்சம் கூட்டம்.

      Delete